Saturday, February 26, 2011

கடவுளே உனக்கு மனசாச்சி இல்லையா

என் தாய் என்ன செய்தார்கள்     
அவர்களுக்கும் மட்டும் ஏன் எந்த சோதனை


 உங்க துணையோடு                                                      
நீ இன்ற பிள்ளை இன்று
உன்னோடு இல்லை
 அதற்காக நீ அழு அழு அழு உன்
மரண அழுகை உன் பிள்ளை கேட்கட்டும்
"உன் பிள்ளை ஆத்துமா சாந்திஅடயட்டும்

எங்கே?????????                                                         
    என் அம்மா எங்கே
          என் அப்பா எங்கே
     என் தங்கை எங்கே
          என் தம்பி எங்கே
                                

 










என் அண்ணன் எங்கே
     என் குழந்தை எங்கே
 என் குடும்பம் எங்கே
     என் சொந்தம் எங்கே
 எல்லாம் போய்விட்டது
     நான் மட்டும் இருந்து
என்ன செய்யபோகிறேன்    
   நானும்  மடிந்து போகிறேன்


 யாரும்  சத்தம் போடதிங்க

எங்கே யாரும் சத்தம் போடதிங்க
எந்த பிஞ்சு குழந்தை என்ன
மனசுல என்ன நினைக்குது தெரியுமா
நான் "சிங்களனுக்கு" என் கேடுதல் செஞ்சேன்
என்னை ஏன் மரணுத்துக்கு பின்னல் தள்ளினார்கள்





நான் எந்த பாவம் அறியாத குழந்தை 
     அது உங்களுக்கு தெரியும்
 அது ஏன் "சிங்களனுக்கு" தெரியவில்லை.

No comments: